அறிவித்தல்கள்

2026

➳ பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்ட விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்கவேண்டிய இறுதித் திகதி 13.03.2025 வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

➳ Invitation for bid - PSDG works

➳ ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை - மகாறம்பைக்குளம் 24.02.2026

➳ வீடமைப்புத் திட்டம் - வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை - விண்ணப்பங்கள் கோரல்

➳ 2024/2025 கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம்.

➳ பெண் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா - 2026

➳ ஆதன வரி / சோலைவரி செலுத்தும் சேவைக்காக எமது அலுவலகம் இன்றைய தினம் (31.01.2026) காலை 8.30 தொடக்கம் பி.ப 3.00 மணிவரை திறந்திருக்கும்.

➳ ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை - தோணிக்கல் - 28.01.2026 - 2ம் நாள் - தோணிக்கல் கிராம அபிவிருத்திச் சங்கம்

➳ ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை - தோணிக்கல் - 27.01.2026 - 1ம் நாள் - ஐயா சனசமூக நிலையம்.

➳ ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை - உக்குளாங்குளம் - 21.01.2026

➳ ஆதன வரி / சோலைவரி செலுத்தும் கிராம மக்களுக்கான ஓர் முக்கிய அறிவித்தல்.

➳ தைப்பொங்கலுக்கு அடுத்த நாளான பட்டிப்பொங்கல் தினத்தன்று இறைச்சிக்கடைகளை மூடுதல்.

➳ 2026ஆம் ஆண்டுக்கான கேள்வி அறிவித்தல் - ஓமந்தை கடைத்தொகுதி, ஓமந்தை மீன்கடை, ஓமந்தை கோழியிறைச்சிக்கடை

➳ 2026ஆம் ஆண்டுக்கான சோலைவரி செலுத்துதல்

➳ 2026ம் ஆண்டிற்கான ஆதனவரி படிவ விநியோகம் - தோணிக்கல் கிராமம்.

➳ வழங்குனர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்களை பதிவுசெய்தல் தொடர்பான அறிவித்தல் - 2026

2025

  1. ➳ சபைக்கு சொந்தமான கடைகளை ஒரே கொடுப்பனவு (Key Money) அடிப்படையில் வழங்குவதற்காக கேள்விகள் கோரப்படுகின்றன. - 2025

➳ 2025 INVITATION FOR BIDS (IFB) 

➳ கூறுவிலை கோரல் - 2025

2024

➳ சாஸ்திரிகூழாங்குளம் கால்நடை தீவன உற்பத்தி நிலையம் - கேள்வி அறிவித்தல் 2024

➳ 2024 INVITATION FOR BIDS (IFB) WORLD BANK/EU FUNDED LOCAL DEVELOPMENT SUPPORT PROJECT

2023

➳ கேள்வி அறிவித்தல் - நெளுக்குளம் மீன்கடை, நெளுக்குளம் கோழியிறைச்சிக்கடை, தோணிக்கல், மீன்சந்தை, சாளம்பைக்குளம் மீன்கடை என்பவற்றுக்கான குத்தகை 2023

➳ பேயாடிகூழாங்குளம் வாகன சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதனுடனான கடைகள் -04, சிற்றுண்டி நிலையம் - கேள்வி அறிவித்தல் 2023