எமது பிரதேச சபை முன்பள்ளியான ஓமந்தை முன்பள்ளியின் சிறார்கள் திறனை மேம்படுத்த முன்பள்ளியின் சிறார்கள் சுற்றாடலிருந்து தாமாக அறிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த முன்பள்ளியின் ஆசிரியரால் ஒழுங்கமைக்கப்பட்ட குளமும் குளம் சார்ந்த பிரதேசத்தை நோக்கியதான களப்பணயமானது பெற்றோரின் ஒத்துழைப்புடன் 19.06.2026 அன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.