
SDG Goal No 13 – வானிலை நடவடிக்கை: காலநிலை மாறுபாட்டையும் அதன் பாதிப்புகளையும் எதிர்கொள்ளக்கூடிய வகையிலான உடனடி நடவடிக்கை எடுத்தல்
கடும் மழை மற்றும் காற்றின் காரணமாக நெளுக்குளம் 4ம் கட்டை பகுதியில் வீதியின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததினால் அப்பகுதியிலுள்ள மக்கள் மின்சார தடை மற்றும் போக்குவரத்து தடைகளை ஏதிர்நோக்குவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த மரத்தினை பாதுகாப்பாக வீதியிலிருந்து வெட்டியகற்றும் செயற்பாடு எமது சபை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டது.

