தேசிய வாசிப்பு மாதம் விருது வழங்கும் விழா – 2025

உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் இயங்கிவரும் நூலகங்களில் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்படுகின்ற வருகின்ற தேசிய வாசிப்புமாத நிகழ்ச்சிகளில், மக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமான விடயங்களை அதிகம் உள்ளடக்குகின்ற நூலகங்கள் மற்றும் அவற்றின் நூலகர்களை கௌரவிக்கும் விருது வழங்கும் விழாவவனது தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

Continue reading “தேசிய வாசிப்பு மாதம் விருது வழங்கும் விழா – 2025”

கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தல்.

எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஈச்சங்குளம் மற்றும் சாஸ்திரிகூழாங்குளம் பகுதிகளில் இரவு நேரங்களில் கட்டாக்காலியாக வீதிகளில் நடமாடி மக்களுக்கு விபத்துக்கள் மூலம் உயிர் ஆபத்தை ஏற்படுத்துகின்ற கால்நடைகளை பிடித்தடைத்து உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் செயற்பாடு எமது சபையின் கௌரவ தலைவரின் தலைமையில் 16.11.2025 அன்று நடைபெற்றது.

நிகழ்வின் பதிவுகள் சில….

 

சனசமூக நிலையங்களுக்கான மானியக் கொடுப்பனவு வழங்கும் வைபவம்

எமது பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சனசமூக நிலையங்களில் தெரிவுசெய்யப்பட்ட 36 சனசமூக நிலையங்களுக்கான மானியக் கொடுப்பனவு காசோலை வழங்கும் வைபவம் சபையின் கௌரவ தலைவர் தலைமையில் 07.11.2025 அன்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் நடைபெற்றது.

Continue reading “சனசமூக நிலையங்களுக்கான மானியக் கொடுப்பனவு வழங்கும் வைபவம்”