வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான பான்சின்னக்குளம் பகுதியில் வெள்ள நீர் தேங்கி நிற்கூடியவாறு பள்ளமாக இருந்த பகுதிகள் 2025.12.19 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் மண் நிரப்பப்பட்டு சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.
நடவடிக்கைக்களின் பதிவுகள் சில

