
SDG Goal No 13 – வானிலை நடவடிக்கை: காலநிலை மாறுபாட்டையும் அதன் பாதிப்புகளையும் எதிர்கொள்ளக்கூடிய வகையிலான உடனடி நடவடிக்கை எடுத்தல்”
தோணிக்கல் மற்றும் உக்குளாங்குளம் பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அபாய முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கும் முகமாக, இயற்கையாக நீர் வழிந்தோடவேண்டிய பகுதிகளை தடுத்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மதில்களில் துளையிட்டும், மண்ணால் நீரவியிருந்த வடிகால்கள் துப்பரவாக்கப்பட்டும் வெள்ளநீர் சீராக வழிந்தோடக்கூடிய செயற்பாடுகள் எமது பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டன.

