கேள்விப் பத்திரங்கள் திறத்தல் (Tender Opening)

2026ம் ஆண்டு வழங்குவதற்கான நெளுக்குளம் மாட்டிறைச்சிக்கடை, நெளுக்குளம் கோழியிறைச்சிக்கடை, நெளுக்குளம் மீன்கடை, சாளம்பைக்குளம் மாட்டிறைச்சிக்கடை, சாளம்பைக்குளம் கோழியிறைச்சிக்கடை, சாளம்பைக்குளம் மீன்கடைஈ சாளம்பைக்குளம் கடை , கோமரசங்குளம் மாட்டிறைச்சிக்கடை, குளுமாட்டுச்சந்தி மீன் கடைத்தொகுதி, ஓமந்தை உணவகம் மற்றும் ஓமந்தை நீர் சுத்திகரிப்பு நிலையம் –
ஆகியனவற்றை 2026ம் ஆண்டு நடாத்துவதற்கான கேள்விப்பத்திரங்கள் 21.10.2025 நண்பகல் 2.00 மணிக்கு கேள்விகள் பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் திறக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் சபையின் தலைவர், செயலாளர், விடய உத்தியோகத்தர்கள் மற்றும் கேள்விப்பத்திரங்களை சமர்பித்தவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *