வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான புதிய சாளம்பைக்குளம் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.13 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் கௌரவ வட்டார உறுப்பினர்கள் பங்கேற்புடன் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வடிகால்சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.
நடவடிக்கைக்களின் பதிவுகள் சில

