வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான ஆசிகுளம் பகுதியில் பாடசாலைக்கு அருகாமையில் விழுந்த மரமானது 2025.12.12 இன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் பாதுகாப்பாக அகற்றப்பட்டதுடன் அப்பகுதியில்சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.
நடவடிக்கைக்களின் பதிவுகள் சில

