சிவப்பு நிறத்தை அறிதல் செயற்பாடு – ஓமந்தை முன்பள்ளி

 

 

 

 

 

 

 

எமது பிரதேச சபை முன்பள்ளியான ஓமந்தை முன்பள்ளியில் கற்கும் சிறார்கள் வர்ணங்களை அறிந்துகொள்ளும் வகையில் இணைப்பாடவிதானத்துடன் கூடிய கற்றல் நடவடிக்கையாக “சிவப்பு நிறத்தை அறிதல் செயற்பாடு” நடைபெற்றது.

இதற்காக மாணவர்கள் அனைவரும் சிவப்பு நிறமுள்ள ஆடைகளை அணிந்துவந்து மகிழ்ச்சியாக விளையாடி சிவப்பு நிறத்தை கற்றுக்கொண்டனர்..
நிகழ்வின் பதிவுகள்📸📸📸 சில

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *