தாக சாந்தி நிகழ்வு – 12.03.2026

கிறிஸ்தவ மதத்தவர் தவக்காலத்தின் போது மன்னார் மற்றும் வவுனியாவின் பல பகுதிகளிலிருந்தும் கோமரசன்குளம் கல்வாரி புனிதத் தலம் நோக்கி ஆண்டுதோறும் பாத யாத்திரையாக செல்வதைப்போல, இவ்வருடமும் மன்னார் பிரதான வீதியினூடாக வருகைதந்த விசேட தினங்களில் ஒன்றாகிய 12.03.2026 வியாழக்கிழமையன்று பக்தர்களுக்காக எமது சபையின் கௌரவ தலைவர் அவர்களுடைய தலைமையில் கௌரவ உறுப்பினர்கள் , உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் பம்பைமடு பகுதியில் “தாகசாந்தி நிலையம்” அமைக்கப்பட்டு தாக சாந்தி நிகழ்வு நடைபெற்றது…
நிகழ்வின் பதிவுகள் சில

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *