“நீல நிறத்தைச் சுட்டும் நாள்” – “Blue day” 02.04.2026

மாணவர்களுக்கு இணை பாடவிதான செயற்பாடுகளுடன் இணைந்த கல்விமுறை மிகவும் பயனுடையதாக அமையும்.
அந்தவகையில் சிறார்கள் சிறு வயதிலே நிறங்களை அறிந்துகொள்ள, அதிலும் விளையாட்டுகளுடன் இணைந்து நிறங்களை அறிந்து கொள்ளும் வகையில்
நீரின் முக்கியத்துவம்,
நீரைப் பாதுகாப்போம்,
நீர் கிடைக்கும் வழிமுறைகள்,
நீரில் விளையாட்டு என்பனவற்றை விளக்கும்
“நீல நிறத்தைச் சுட்டும் நாள்” Blue Day இன்று எமது ஓமந்தை முன்பள்ளியில் கொண்டாடப்பட்ட து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *