இப்தார் நிகழ்வு Posted on March 18, 2026June 23, 2026 by webadmin இன்றைய தினம் எமது பிரதேச சபையில் கௌரவ தலைவர் தலைமையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் திரு.இ.பிரதாபன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார். நிகழ்வின் பதிவுகள் சில..