
வன வளப் பாதுகாப்பு திணைக்கள வவுனியா மாவட்ட உத்தியோகத்தர்களால் 28.10.2025 அன்று எமது சபையில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு சபையின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
இதில் …
வனங்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரதேச சபை சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் எவை?
சட்டவிரோத காடழிப்பை கட்டுப்படுத்தலில் சபை மற்றும் உத்தியோகத்தர்களின் பங்களிப்பு எவ்விதமானது?
மீள் காடாக்க நடவடிக்கைக்கான பிரதேச சபையின் பங்களிப்பு எவ்விதமானது? – முதலான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

