
முழு நாடுமே ஒன்றாக ” போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய நடவடிக்கைக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு கொழும்பு சுகததாஸ உள்ளரங்கிலிருந்து நேரடியாக ஒளிபரப்பான சம நேரத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும்
30.10.2025 அன்று சபையின் கௌரவ தலைவர் அவர்களுடைய தலைமையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

