
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வரைவு பொது மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக எமது முகநூல் பக்கத்தில் பார்வைக்காக பதிவிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் வருமானங்கள், செலவினங்கள் சம்பந்தமான விடயங்களும் மேற்கொள்ளப்படவிருக்கும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நீங்கள் பார்வையிட்டு அபிப்பிராயங்கள் இருப்பின் தலைவர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, நெளுக்குளம் என்னும் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது கடிதம் மூலமோ 2025.11.10 ஆம் திகதிக்கு முன்னர் தெரிவிக்க முடியும் என்பதை அறியத்தருகிறேன்.
தலைவர்
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை
வரைவு வரவு செலவுத்திட்ட சுருக்க அறிக்கை மக்களின் பார்வைக்காக…

