2026ம் ஆண்டுக்கான முதலாவது அலுவலக நடவடிக்கைகள்.

2026ம் ஆண்டுக்கான முதலாவது அலுவலக நடவடிக்கைகள்.

2026ம் ஆண்டுக்கான முதலாவது அலுவலக நடவடிக்கைகள் வழமைபோலவே இவ்வருடமும் எமது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

அந்தவகையில் சபையின் கௌரவ தவிசாளரால் தேசிய கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெற்றது..
பின்னர் அலுவலக உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கான கலந்துரையாடல் நடைபெற்றது.. இதில் கௌரவ தலைவர், கௌரவ உப தலைவர், கௌரவ உறுப்பினர், செயலாளர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்களின் உரைகளும் இடம்பெற்றன….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *