“SDG இலக்கு 04 – தரமான கல்வி”(யாவரையும் உள்ளடக்கிய, சமவாய்ப்புள்ள, சமத்துவமான, தரமான கல்வியை உறுதிப்படுத்துதல், மற்றும் எல்லோருக்கும் வாழ்நாள் முழுதுமான கல்வி கற்றலுக்கான வாய்ப்பை ஊக்குவித்தல்)
எமது சபை எல்லைக்குட்பட்ட மாணவர்களுக்கான மற்றும் வாசகர்களுக்கான அறிவுத்தேடலுக்கு உதவிடும் வகையிலும் பாடசாலைக் கற்றல் மேம்பாடு மற்றும் போட்டிப் பரீட்சைக்கான சித்திக்கு சொந்தமாக நூல்களை வாங்கிப் பயன்படுத்த முடியாத மாணவர்களுக்கான கற்றல் வழிகாட்டியாகவும் அமைந்துள்ள நூல்கள் சுமார் 480 இவ்வருடத்திற்கான வரவுசெலவுத்திட்டத்தினூடாக ஒதுக்கப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்டு எமது நூலகங்களான
என்பவற்றுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன..
இவற்றுள் ..
பாலர் வகுப்பு நூல்கள்
புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டிகள்
போட்டிப்பரீட்சை வழிகாட்டிகள்
க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சை கடந்த கால வினாத்தாள் தொகுப்பு
வரலாற்று நூல்கள் – என பலவிதமான நூல்கள் உள்ளடக்குகின்றன.
இவற்றை நூலகங்களுக்கு வருகைதந்து வாசித்து மற்றும் இரவாக பெற்றுச்சென்று பயன்பெற்றுக்கொள்ள முடியும்.

