உணவகங்களுக்கு பரிசோதனை நிமித்தம் அதிரடியாக விஜயம் -09.04.2026
எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்குகின்ற உணவகங்கள் சுகாதார முறைப்படி இயங்குகின்றதா என்பதை பரிசீலிக்க 09.04.2026 எமது சபையின் கௌரவ தவிசாளர் தலைமையிலான சிரேஸ்ட பொது சகாதார பரிசோதகர் உட்பட பொது சகாதார பரிசோதகர்கள் குழுவினரால் பூவரசங்குளம் பகுதியிலுள்ள உணவகங்களுக்கு அதிரடியாக விஜயம் செய்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன்போது சுகாதாரமற்ற மு 

றையில்இயங்கி வந்த உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


றையில்இயங்கி வந்த உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
