அனர்த்தத்தின் பின்னரான வீதி புனரமைப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.17 – சாளம்பைக்குளம்

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான சாளம்பைக்குளம் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.17 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

Continue reading “அனர்த்தத்தின் பின்னரான வீதி புனரமைப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.17 – சாளம்பைக்குளம்”

அனர்த்தத்தின் பின்னரான வீதி புனரமைப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.17 – புதியகோவில்குளம்

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான புதியகோவில்குளம் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.17 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

Continue reading “அனர்த்தத்தின் பின்னரான வீதி புனரமைப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.17 – புதியகோவில்குளம்”

அனர்த்தத்தின் பின்னரான வீதி புனரமைப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.16 – புதியகோவில்குளம் – 5ம் ஒழுங்கை

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான புதியகோவில்குளம் – 5ம் ஒழுங்கை பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.16 இன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

Continue reading “அனர்த்தத்தின் பின்னரான வீதி புனரமைப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.16 – புதியகோவில்குளம் – 5ம் ஒழுங்கை”

அனர்த்தத்தின் பின்னரான வீதி புனரமைப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.16 – சாளம்பைக்குளம்

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான சாளம்பைக்குளம் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.16 இன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

Continue reading “அனர்த்தத்தின் பின்னரான வீதி புனரமைப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.16 – சாளம்பைக்குளம்”

அனர்த்தத்தின் பின்னரான வீதி புனரமைப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.16 – அரபாநகர்

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான அரபாநகர் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.16 இன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

Continue reading “அனர்த்தத்தின் பின்னரான வீதி புனரமைப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.16 – அரபாநகர்”

அனர்த்தத்தின் பின்னரான போக்குவரத்து சீரமைப்பு மற்றும் சுத்திகரிப்பு பணிகள் – 2025.12.15 – ஆறுமுகத்தான்புதுக்குளம்

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான ஆறுமுகத்தான்புதுக்குளம் பகுதியில் புயல் காரணமாக வீதியில் அடியோடு சரிந்து விழுந்து போக்குவரத்திற்கு தடையாக இருந்த புளியமரமானது 2025.12.15 இன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் கிளைகள் வெட்டியகற்றப்பட்டு போக்குவரத்து பாதை சீரமைப்பு மற்றும் துப்பரவு பணிகள் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

Continue reading “அனர்த்தத்தின் பின்னரான போக்குவரத்து சீரமைப்பு மற்றும் சுத்திகரிப்பு பணிகள் – 2025.12.15 – ஆறுமுகத்தான்புதுக்குளம்”

அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.14 – சாஸ்திரிகூழாங்குளம்

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.14 இன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

Continue reading “அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.14 – சாஸ்திரிகூழாங்குளம்”

அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.13 – புதிய சாளம்பைக்குளம்

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான புதிய சாளம்பைக்குளம் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.13 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் கௌரவ வட்டார உறுப்பினர்கள் பங்கேற்புடன் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

Continue reading “அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.13 – புதிய சாளம்பைக்குளம்”

அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.12 – ஆசிகுளம்

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான ஆசிகுளம் பகுதியில் பாடசாலைக்கு அருகாமையில் விழுந்த மரமானது 2025.12.12 இன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் பாதுகாப்பாக அகற்றப்பட்டதுடன் அப்பகுதியில்
சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

Continue reading “அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.12 – ஆசிகுளம்”

அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.12 – அரபாநகர் – சாம்பல் தோட்டம்

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான அரபாநகர் – சாம்பல் தோட்டம்பகுதிகளில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.12 இன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

Continue reading “அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.12 – அரபாநகர் – சாம்பல் தோட்டம்”

அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.11 – மகாறம்பைக்குளம்

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான மகாறம்பைக்குளம் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.11 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் தொழிநுட்ப உத்தியோகத்தரின் ஆலோசனைக்கமைவாக பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

Continue reading “அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.11 – மகாறம்பைக்குளம்”

அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.11 – பாலமோட்டை

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான பாலமோட்டை பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.11 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

Continue reading “அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.11 – பாலமோட்டை”

அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.10 – கூமாங்குளம்

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான கூமாங்குளம் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.10 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர், தொழிநுட்ப உத்தியோகத்தர், வருமான பரிசோதகர்கள் ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

Continue reading “அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.10 – கூமாங்குளம்”

அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.09 – உக்குளாங்குளம்

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான உக்குளாங்குளம் பகுதியில் வீடொன்றின் மீது விழுந்த மரமானது 2025.12.09 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் பாதுகாப்பாக அகற்றப்பட்டதுடன் அப்பகுதியில்
சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

Continue reading “அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.09 – உக்குளாங்குளம்”

அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.09 – மரக்காரம்பளை மற்றும் நெளுக்குளம்

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான மரக்காரம்பளை மற்றும் நெளுக்குளம் பகுதிகளில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.09 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

Continue reading “அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.09 – மரக்காரம்பளை மற்றும் நெளுக்குளம்”

அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.08 – கூமாங்குளம்

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான கூமாங்குளம் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.08 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

Continue reading “அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.08 – கூமாங்குளம்”

தேசிய வாசிப்பு மாதம் விருது வழங்கும் விழா – 2025

உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் இயங்கிவரும் நூலகங்களில் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்படுகின்ற வருகின்ற தேசிய வாசிப்புமாத நிகழ்ச்சிகளில், மக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமான விடயங்களை அதிகம் உள்ளடக்குகின்ற நூலகங்கள் மற்றும் அவற்றின் நூலகர்களை கௌரவிக்கும் விருது வழங்கும் விழாவவனது தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

Continue reading “தேசிய வாசிப்பு மாதம் விருது வழங்கும் விழா – 2025”

கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தல்.

எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஈச்சங்குளம் மற்றும் சாஸ்திரிகூழாங்குளம் பகுதிகளில் இரவு நேரங்களில் கட்டாக்காலியாக வீதிகளில் நடமாடி மக்களுக்கு விபத்துக்கள் மூலம் உயிர் ஆபத்தை ஏற்படுத்துகின்ற கால்நடைகளை பிடித்தடைத்து உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் செயற்பாடு எமது சபையின் கௌரவ தலைவரின் தலைமையில் 16.11.2025 அன்று நடைபெற்றது.

நிகழ்வின் பதிவுகள் சில….

 

சனசமூக நிலையங்களுக்கான மானியக் கொடுப்பனவு வழங்கும் வைபவம்

எமது பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சனசமூக நிலையங்களில் தெரிவுசெய்யப்பட்ட 36 சனசமூக நிலையங்களுக்கான மானியக் கொடுப்பனவு காசோலை வழங்கும் வைபவம் சபையின் கௌரவ தலைவர் தலைமையில் 07.11.2025 அன்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் நடைபெற்றது.

Continue reading “சனசமூக நிலையங்களுக்கான மானியக் கொடுப்பனவு வழங்கும் வைபவம்”

வன வளப் பாதுகாப்பு தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

வன வளப் பாதுகாப்பு திணைக்கள வவுனியா மாவட்ட உத்தியோகத்தர்களால் 28.10.2025 அன்று எமது சபையில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு சபையின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
இதில் …

Continue reading “வன வளப் பாதுகாப்பு தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு”