
வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான மகாறம்பைக்குளம் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.11 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் தொழிநுட்ப உத்தியோகத்தரின் ஆலோசனைக்கமைவாக பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.
Continue reading “அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.11 – மகாறம்பைக்குளம்”

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான பாலமோட்டை பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.11 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.
Continue reading “அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.11 – பாலமோட்டை”

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான கூமாங்குளம் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.10 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர், தொழிநுட்ப உத்தியோகத்தர், வருமான பரிசோதகர்கள் ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.
Continue reading “அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.10 – கூமாங்குளம்”

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான உக்குளாங்குளம் பகுதியில் வீடொன்றின் மீது விழுந்த மரமானது 2025.12.09 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் பாதுகாப்பாக அகற்றப்பட்டதுடன் அப்பகுதியில்
சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.
Continue reading “அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.09 – உக்குளாங்குளம்”

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான மரக்காரம்பளை மற்றும் நெளுக்குளம் பகுதிகளில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.09 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.
Continue reading “அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.09 – மரக்காரம்பளை மற்றும் நெளுக்குளம்”

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான கூமாங்குளம் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.08 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.
Continue reading “அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.08 – கூமாங்குளம்”
உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் இயங்கிவரும் நூலகங்களில் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்படுகின்ற வருகின்ற தேசிய வாசிப்புமாத நிகழ்ச்சிகளில், மக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமான விடயங்களை அதிகம் உள்ளடக்குகின்ற நூலகங்கள் மற்றும் அவற்றின் நூலகர்களை கௌரவிக்கும் விருது வழங்கும் விழாவவனது தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
Continue reading “தேசிய வாசிப்பு மாதம் விருது வழங்கும் விழா – 2025”
எமது பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சனசமூக நிலையங்களில் தெரிவுசெய்யப்பட்ட 36 சனசமூக நிலையங்களுக்கான மானியக் கொடுப்பனவு காசோலை வழங்கும் வைபவம் சபையின் கௌரவ தலைவர் தலைமையில் 07.11.2025 அன்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் நடைபெற்றது.
Continue reading “சனசமூக நிலையங்களுக்கான மானியக் கொடுப்பனவு வழங்கும் வைபவம்”
வன வளப் பாதுகாப்பு திணைக்கள வவுனியா மாவட்ட உத்தியோகத்தர்களால் 28.10.2025 அன்று எமது சபையில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு சபையின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
இதில் …
Continue reading “வன வளப் பாதுகாப்பு தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு”

முழு நாடுமே ஒன்றாக ” போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய நடவடிக்கைக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு கொழும்பு சுகததாஸ உள்ளரங்கிலிருந்து நேரடியாக ஒளிபரப்பான சம நேரத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும்
Continue reading “போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய நடவடிக்கைக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு”
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வரைவு பொது மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக எமது முகநூல் பக்கத்தில் பார்வைக்காக பதிவிடப்பட்டுள்ளது.
Continue reading “வரவு செலவுத்திட்ட வரைவு – வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை”
2026ம் ஆண்டு வழங்குவதற்கான நெளுக்குளம் மாட்டிறைச்சிக்கடை, நெளுக்குளம் கோழியிறைச்சிக்கடை, நெளுக்குளம் மீன்கடை, சாளம்பைக்குளம் மாட்டிறைச்சிக்கடை, சாளம்பைக்குளம் கோழியிறைச்சிக்கடை, சாளம்பைக்குளம் மீன்கடைஈ சாளம்பைக்குளம் கடை , கோமரசங்குளம் மாட்டிறைச்சிக்கடை, குளுமாட்டுச்சந்தி மீன் கடைத்தொகுதி, ஓமந்தை உணவகம் மற்றும் ஓமந்தை நீர் சுத்திகரிப்பு நிலையம் –
ஆகியனவற்றை 2026ம் ஆண்டு நடாத்துவதற்கான கேள்விப்பத்திரங்கள் 21.10.2025 நண்பகல் 2.00 மணிக்கு கேள்விகள் பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் திறக்கப்பட்டது.
Continue reading “கேள்விப் பத்திரங்கள் திறத்தல் (Tender Opening)”
SDG Goal No 13 – வானிலை நடவடிக்கை: காலநிலை மாறுபாட்டையும் அதன் பாதிப்புகளையும் எதிர்கொள்ளக்கூடிய வகையிலான உடனடி நடவடிக்கை எடுத்தல்”
Continue reading “அனர்த்த முகாமைத்துவச் செயற்பாடு”

SDG Goal No 13 – வானிலை நடவடிக்கை: காலநிலை மாறுபாட்டையும் அதன் பாதிப்புகளையும் எதிர்கொள்ளக்கூடிய வகையிலான உடனடி நடவடிக்கை எடுத்தல் Continue reading “அனர்த்த முகாமைத்துவச் செயற்பாடு”
2023 ஆம் ஆண்டுக்கான நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி பூஜை நிகழ்வுகள் 23.10.2023 அன்று எமது சபையின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.
இப்பூஜையில் எமது சபையின் செயலாளர் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.








கௌரவமான மற்றும் ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் வேலைவாய்ப்பினையும் எல்லோரையும் உள்ளடக்கிய நிலைபேறான பொருளாதார வளர்ச்சியினையும் முன்னிறுத்துதல் எனும் அபிவிருத்தி இலக்கிற்கமைய எமது சபையினால் தேசிய வாசிப்புமாதத்தினை முன்னிட்டு மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கம் பெற்ற அவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்தும் வகையிலான அழகிய ஆக்கங்கள் மற்றும் எமது அறிவிற்கு ஆதாரமான புத்தகங்கள் ஆகியன கண்காட்சிக்காக வைக்கப்படன.
இக்கண்காட்சி 18.10.2023 மற்றும் 19.10.2023 ஆகிய இருதினங்களும் எமது சபையின் கூமாங்குளம் பொதுநூலகத்தில் நடைபெற்றது.
கண்காட்சியினை ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.






எமது சபையால் 2022 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட அபிவிருத்தித்திட்டங்களிலிருந்து உலகவங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின்(LDSP) கீழ் 2023/2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கான முதலாவது கூட்டம் 25.09.2023 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு எமது சபை சபா மண்டபத்தில் சபை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வழங்கினர்.
இக்கூட்டத்திற்கு வருகைதர தவறியோர் எதிர்வரும் 30.09.3023 பிற்பகல் 2.00 மணிக்கு எமது சபை சபாமண்டபத்தில் நடைபெறும் இரண்டாவது கூட்டத்தில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவிக்க முடியும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
